தமிழவள்

தமிழ் மேல் தாளாத காதல் கொண்ட பலருள் நானும் ஒருத்தியாக இருக்கலாம் என்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.புத்தகங்களை வெறுமனே படிப்பதல்ல அறிவு....அதை அனுபவ ரீதியாக உள்வாங்கி ஆன்மாவில் நிறைத்திட வேண்டும்.
 அதற்கானதொரு தளமாக இந்த வலைப்பூ தளத்தை பயன்படுத்தி இருக்கிறேன்.தமிழோடு பயணிப்போம்!!

Comments

Popular posts from this blog

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்